ஆதி முத்திரை (சக்தி முத்திரை )

ஆதி முத்திரை (சக்தி முத்திரை )

உடலில் நெருப்பு எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும்,.

செய்முறை :

உள்ளங்கையில் பெருவிரலை மடக்கி வைத்து ஏனைய விரல்களால் பெருவிரல் தெரியாவண்ணம் மூடிக்கொள்ளவும்.

பலன்கள் :

இது உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்துகிறது, கோபத்தை கட்டுப்படுத்தி உடல் சக்தியை அதிகரிக்கிறது அத்தோடு உடலை உறுதியாக்கி உஷ்ணமான சூழ்நிலையில் மிகவும் உதவும் ஒரு முத்திரையாகும், விளையாட்டு வீரர்களுக்கு நன்மை பயக்கும் முத்திரையாகவும் இது காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *