உலகின் முதல் மொழி தமிழ்

உலகின் முதல் மொழி தமிழ்:

உலகின் முதல் மொழி தமிழ், உலகின் முதல் மதம் தமிழ் மதம், அகத்தியனால், முருகனால், வளர்ந்த மொழி தமிழ். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருமந்திரமும், தொல்காப்பியமும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நம் அப்பனின் வள்ளுவதிருமறை, இருநூராண்டுக்கு முன் வள்ளல் பெருமான் சொல்லாத விஷயமா, கடவுள் ஒருவரே என்பது.

தமிழ் மறைகளில் உள்ளத்தில் ஒரு கோடியில் ஒரு பங்கு கூட போறாத ஜோடிக்கப்பட்ட இறக்குமதியான அந்நிய மொழி மார்க்கங்களில் அப்படி ஏதும் புதிதாக இல்லை. வள்ளலாரின் சாகா கலையின் முன் நிற்க கூட தகுதி இல்லா மார்க்கங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி. பிற மத துவேஷங்களும் அழிக்க துடிக்கும் மூட வெறியும் மனித மாண்புகளுக்கு ஏற்புடையது அல்லவே.

மனித நேயம் போற்றுவோம். நம் முன்னோர்களான சித்தர்களின் வழி நடப்போம். மாதா, பிதா, குரு, தெய்வம் என வணக்க முறைகளை ஞாமிலா உலக மாந்தர் கூட்டம் அறிய செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact usConnecting...
created by TelegramWordpress.com
Chat with us !