உஸஸ் முத்திரை

உஸஸ் முத்திரை

விழிப்புணர்வு அதிகரிக்கும்

செய்முறை :

இரு கை விரல்களையும் கோர்த்தவாறு வைக்கவும். ஆண்கள் வலதுகை கட்டை விரலை இடதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும். பெண்கள் இடதுகை கட்டை விரலை வலதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும்.

பலன்கள் : 

விழிப்புணர்வு அதிகரிக்கும்

கட்டளைகள் :

தினமும் காலை எழும்போதும், இரவு உறங்கும் போதுட் 15 நிமிடம் செய்யவும். இந்த முத்திரையை நேரம் கிடைக்கும் போதும் செய்யலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *