என் அய்யன் போகனை அறிவோமா
போகன் தமிழ் குடும்பத்தில் விஸ்வகர்மா மரபில் வந்த மகா சித்தன். தனது தாயின் தொண்ணூற்று மூன்றாவது வயதில் இருபத்தி ஓராவது குழந்தையாக 7919 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்தவர்.
தனது பதினான்காம் பிராயத்தில் பிறப்பால் சீனரான தனது குருவான காலாங்கி நாதரால் ஆட்கொள்ளப்பட்டவர். வித்தகர்களை கொண்ட படைப்பாளிகளைக் கொண்ட பெரிய குடும்பத்தில் அவதரித்த கருணை கடல்.
நந்தியாகவும் சுப்பிரமணியராகவும் கிருஷ்ணராகவும் கடைசியாக போகனாகவும் வந்துதித்த பூரன பொக்கிஷம், அய்யனோடு இணைந்த முதல் ஸ்பரிசம் கலியுகத்தில் கிடைத்தற்கரிய பெரும் பாக்கியம்.
அய்யன் போகனை நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது……