சோபன முத்திரை

சோபன முத்திரை

செய்முறை:

இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை கட்டை விரல் மேல் வலதுகை கட்டை விரல் இருக்குமாறு செய்யவும். ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.

பலன்கள் : 

எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.

கட்டளைகள் :  

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *