நந்தினி குளியல் போடி

நந்தினி குளியல் போடி

சர்ம பாதுக்காப்பே உடல் பாதுகாப்பு !!

தோலைப் பாதுகாப்பது அவசியமா?ஆம்.நம் உடலின் கவசம் அதுதான். நம் உடலில் முதுகுத் தண்டுவடத்தில் 7 சக்கரங்கள் அமைந்துள்ளன. அந்தச் சக்கரங்கள்தாம் நம்முடலில் சக்தியை வாங்கி நம்முடலில் உள்ள இரண்டு ஆதாரச் சக்திப் பாதைகள் ஆன  DU  &  REN MERIDIANS ( GOVERNING VESSELS ) வழியாக பன்னிரண்டு சக்திப் பாதைகளின்  வழியாக உடலில் உள்ள அனைத்து சக்திப்பாதைகளின் வழியாக    உடலில்  உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக வான் காந்த சக்தி பாய்வதே உடலின் உயிர் சக்தியாக பரிணமிப்பதே  அது.

சோப்புப் போட்டுக் குளிக்கும் போது, நமது தோலில் உள்ள ஏழு அடுக்குகளில் மூன்று முதல் நான்கு அடுக்குகளில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளும் , வியர்வைச் சுரப்பிகளும் வறண்டு போய் , தோலின் மின் கடத்தும் திறனே பாதிக்கப்படுகிறது , எனவே உடலில் உள்ள நமது உறுப்புக்களுக்கான அக்கு பஞ்சர் சக்திப் பாதைகள் உடல் மின்னோட்டம் மற்றும் காந்த சக்தியால் இயங்குபவை , இதனால் துண்டிக்கப்படுகின்றன .  எனவே நம் உடல் பல வியாதிகளின் உற்பத்திக் கேந்திரமாகிறது . பல நோய்களின் விளைவு விரைவில் நோஞ்சானான நோயாளி தோற்றம் , சொல்ல முடியாத பல துயரங்கள் .இதை விலை கொடுத்து , சோப்பின் வடிவத்தில் வாங்கிக் கொள்கிறோம்.

அப்படி உடலில்  உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக சக்தி பாய்வதை ஆதரிப்பதே இந்த மூலிகைகளின் சக்தி!!!அப்படி உடலில்  உடலில் உள்ள சக்திப் பாதைகளின் வழியாக சக்தி பாய்வதை ஆதரிப்பதே  இந்த சருமத்தை பாதுகாப்பதே  இந்த நோயணுகா விதி!!!அப்படிப்பட்ட  நோயணுகா விதிகளை ஆதரிப்பதே இந்த மூலிகை குளியல் பொடிசருமப் பொடி.

அப்படியானால் தோலில் எந்த சக்திப் பாதையும் தேக்கமடையாது. எனில் நம்முடலில் தோலில் உள்ள சக்தியோட்டப்பாதை பாதிக்கப்படவில்லை எனில் எந்த வியாதியும் இல்லை .அந்த சக்தியோட்டப் பாதை இந்த குளியல் பொடியை உபயோகித்தால் எந்த பாதிப்பும் அடையாது . ஆனால் சோப்பையோ , வேறு எந்த கார சம்பந்தமான பொருட்களை உப்யோகித்தாலும் தோல் காய்ந்து உடலில் உள்ள தோலின் மின் கடத்தும் திறன் அறவே அற்றுப் போகிறது . விளைவு உடலில் உள்ள  வான் காந்த சக்தி அற்றுப் போவதே  உடலின் உயிர் சக்தி  வீணாகி உடல் நோய்க் காளாகி , வியாதிகளுக்காளாவதும் நிகழ்கிறது !!

 உபயோகிக்கும் முறை  :

கையில் சிரதுளவு எடுத்து கொண்டு தண்ணிர் விட்டு குழைத்து தலையில் நன்றாக  லேசாக தேய்க்கவும் ,பிறகு இரண்டு நிமிடம் உர வைத்து ,பின்பு நீர் கொண்டு குளிக்கவும் .இந்த  முறையே முகம் கை கால்  பயன்படுத்தலாம்

 பயன்கள் :

குளித்தால் சருமம் பளபளக்கும். கூந்தல் உதிராது, வறண்ட சருமம் இருக்காது சரும வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர சருமப் பிரச்னைகள் அனைத்தையும் குணமாக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும் இயற்கையான சருமப் பாதுகாப்புப் பொருள். பருக்கள், அரிப்புகள் மற்றும் பருக்களால் உருவாகும் கிருமிகள் ஆகியவற்றை  நீக்க வல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *