நவமுலிகை பல் பொடி

பல்லழகு பெற்று சொல்லழகு பெறுங்கள் !

இன்று பெருகி வரும் மக்கள் சுழலில் , அவசர உலகில் எல்லா மக்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை  பற்கள்  தொடர்பான பிரசன்னை , சிறுவர் முதல் பெரியவர்  வரை ஏற்படும் அனைத்து  விதமான  பல் நோய்க்கும், சம்மதம் ஹெல்த் பௌண்டேஷன்  பாரம்பரிய சித்த சூ த்திரத்தில் வழங்கும்  சம்மந்தம் உயிரலாயம் தந்தசுத்தி சூரணம் , கண்ட கண்ட  டூத் பேஸ்ட்டை விட்டுட்டு  ரசாயனம் சேர்க்காத, முற்றிலும் இயற்கையான 28 மூலிகைகளால்  பாரம்பரிய முலிகை பற்பொடி  தயாரிக்கப்பட்டது  , எங்கும் இயற்கை எதிலும் இயற்கை இந்த கொள்கையை முடிந்தவரை பயன்படுத்துவோம்  , பற்களில் செலுத்தப்படுகிற எந்த பொருளும் எல்லா உறுப்புகளுக்கும் செல்லும் இதனால் உடல் நலத்திற்கு கேடு  விளையும் ,இயற்கை மூலிகையால்  தயார் செய்யபட்ட பற்பொடி பயன்படுத்தும் பொழுது  உடலில் சென்றால்  உடல் நலத்திற்கு கேடு இல்லை . . நவமுலிகை  பற்பொடி பயன்படுத்த பற்களில் உள்ள  வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு , சொத்தை பல், ஈறு நோய்கள் மற்றும் மஞ்சள் பற்கள்  முதலியவைகள் போகும் . அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் , அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் .

உபயோகிக்கும் முறை  :

  பல் ஈறு , நாக்கில் தேய்த்து 5 நிமிடம் கழித்து ப்ரஷ் அல்லது விரல் கொண்டு சுத்தம் செய்யவும் ,இதமான சுடு தண்ணிர் பயன்படுத்துவது  நல்லது ,இப்படி தினமும் காலை மாலை செய்வது உடலுக்கும் பற்களும் நலம் !

பற்பொடி பயன்கள் :

 ஆரோகியத்த்ரிக்கு அடிப்படையான அறுசுவை சரப்பிகள் சுரக்க வைக்கிறது பல் கூ சம , ஈ று வீ க்கம் ,பளுடைதல் ,பல் சொத்தை ,பல் பூசசி  பல் புழு ,வாய் துர்நாற்றம் டான்சில் வளரச்சி ஆகியவை குணம் பெறலாம் .

2 thoughts on “நவமுலிகை பல் பொடி

 • November 22, 2017 at 8:41 pm
  Permalink

  I want to contact u and clear all my doubts

  Reply
  • November 29, 2017 at 3:48 pm
   Permalink

   Contact 9787407950

   Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *