பிருதிவி முத்திரை
பிருதிவி முத்திரை
செய்முறை :
பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள் :
இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.
நகங்கள், சருமம், முடி, எலும்பு ஆகியவை இந்த முத்திரையால் நல்ல வளர்ச்சியும் சக்தியும் பெறும். இதைச் தொடர்ந்து செய்தால் தோற்றப் பொலிவு கூடும்.
இதை தினமும் 20 நிமிடம் என 3 முறை செய்ய வேண்டும். அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.