மகாசிரசு முத்திரை

மகாசிரசு முத்திரை

செய்முறை:

இடதுகை கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்து இடதுகை மோதிர விரலை மடித்து அதன் நுனி உள்ளங்கையை நடுவில் தொடுமாறு இருக்கவும் சுண்டு விரல் நேராக நீட்டி இருக்கவும்.

பலன்கள் :  தலைவலி, தலை பாரம் குறையும். கண்களில் அயர்ச்சி குறையும்.

கட்டளைகள் :  தினமும் காலை, மாலை 3 – 5 நிமிடம் செய்யவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *