மகாபாரததம், ராமாயணம் – என்ன போதிக்கிறது

மகாபாரததம், ராமாயணம் – என்ன போதிக்கிறது

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அணுக்களிலும் உள்ள ப்ரோடான் என்பதே அறிவு (அகாரம்), நியூட்ரான் என்பதே உயிர் (உகாரம்) எலெக்ட்ரான் என்பதே மனம்(மகாரம்).

ஓம் என்பதே அறிவு, உயிர், மனம் என்பதன் கூட்டு.

உயிரெனும் கடவுளே அனைத்து படைப்புக்கும் ஆதார சக்தி. உன் கடவுளை உன்னுள் தேடு.மதம் ஒன்றே மனிதனின் முக்த்திக்கு தடையாக இருக்கிறது.மதம் பிடித்த மனிதன் மெய்ப் பொருளை அடைய முடியாது. மதத்தினை விடுத்து மனிதம் போற்ற்ற்றுவோம். உயிரை நேசிப்போம்.

உயிரே கடவுள் என ஒரே ஒரு முறை சொல்ல மனமது அடங்கும்.

ராமாயணத்தில் ராமனும் சீதையும் (உயிர்), லஷ்மணன் (அறிவு), குரங்கான அனுமன் தான் (மனம்). மகாபாரதத்தில், கீதையில் ரதமே சரீரம், ஐந்து குதிரைகள் இந்திரியங்கள், ரதத்தின் சாரதி ஆன கிருஷ்ணன்தான் உயிர், உபதேசம் பெரும் அர்ஜுனன் தான் அறிவு, ரதத்தின் உச்சியில் பறக்கும் கொடியில் அலைபாயும் குரங்கான அனுமனே மனம். ஆதி முதல் அந்தம் வரை உயிரே கடவுள். எம் சம்மதம் ஒன்றே மதம் பிடிக்காத சம்மதம். எம் வழியே எளிய முக்தி மார்க்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *