மகாஷீர்ஸ் முத்திரை

மகாஷீர்ஸ் முத்திரை

சைனஸ் பிரச்சனையை குணமாக்கும் மகாஷீர்ஸ் முத்திரை

செய்முறை :

பெருவிரலின் நுனிப்பகுதியால் ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியையும் நடுவிரலின் நுனிப்பகுதியையும் மெதுவாக தொட வேண்டும். சுண்டுவிரல் மட்டும் நேராக இருக்க வேண்டும்

 பயன்கள் :

இந்த முத்திரை செய்வதால் சைனஸ் பிரச்சனை குறையும்.

தலை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது இந்த முத்திரை.

கட்டளைகள் :

முதலில் விரிப்பில் அமர்ந்து மோதிர விரலை மடித்து பெருவிரலின் அடிப்பாகத்தைத் தொட வேண்டும்.

இந்த முத்திரையை 30 நிமிடம் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த முத்திரையை செய்யலாம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *