ராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்

நீளமான கூந்தலே அழகின் பெருமை !!

தலைமுடி உதிர்தல்,இன்று அனைவரையும் சற்றே, மன வருத்தம் கொள்ள வைக்கும் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது, மாறி வரும் வாழ்க்கைச் சூழல் ,உணவுமுறை , கல்விக்கூட கடும் பயிற்சியினாலும்,பணியிட அதிக வேலைச்சுமையாலும் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தவறான பழக்க வழக்கங்களின் காரணமாகவும், முடி உதிர்தல் ஏற்படுகிறது.

அதிக முடி உதிர்வே, பின்னர் வழுக்கையாக மாற்விடுகிறது, இத்தகைய மோசமான நிலையை வருமுன்னரே , சரிசெய்ய, தலைமுடியைக்காக்க, நமக்கு ஏராளமான தீர்வுகள் காணக்கிடைத்தாலும், பக்க விளைவுகள் இல்லாததும், நிரந்தர தீர்வு தருவதுமான ஒரு மருந்து அதுவே, நம் மகாசித்தர்கள் அருளிய அரிய மூலிகைகள்அடங்கிய எண்ணையாக இருந்தால், நாம் நிச்சயம் தலைமுடி உதிரும் கவலையின்றி,வாழலாம். அப்படி ஒரு மூலிகைத் தலைமுடி எண்ணை தான், சம்மதம் ஹெல்த் பௌண்டேஷன்  வழுங்கும் ராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்

இந்தப்பொடுகு, தலை வாரும் போது முதுகு,பின் கழுத்து இவற்றில், வெள்ளைச்செதிலாக உதிரும். அரிப்பு அதிகமாக இருக்கும். பொடுகு அதிகமாக பள்ளி,கல்லூரி மாணவியரைப்பாதிக்கும். மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தலை அரிப்பால்,பெரிதும் சிரமப்படுவர்.இதனால் விழாக்கள் மற்றும் பொது இடங்களில், தலை அரிப்பால், இயல்பாக இருக்க முடியாமல்,மிகவும் அவதிக்குள்ளாவர்.

இந்த பொடுகு ஆண்களையும் , விட்டு வைப்பதில்லை.

உபயோகிக்கும் முறை  :

இந்த ஹேர் ஆயிலை ஆண் பெண் இரு பாலரும் தலையில் ஊரவைத்து தேய்த்து, சற்று நேரம் கழித்து குளித்து வர, , காலையில் , தலை முடியின் வேர் வரை ஹேர் ஆயில் நன்கு  தடவி, சில மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்து வர வேண்டும்.

 பயன்கள் :

மேலும் தலைமுடி உதிர்ந்த இடத்தில் விரைவில் முடி முளைக்கும். ஹேர் ஆயில் உபயோகித்த ஒரு வாரத்தில்,.அதிக முடி உதிர்வை நிறுத்தும் , பெண்களின் முடியின் நிலம் அடர்த்தி கூ டும் , செம்பட்டை நிறம் , இளநரை, போன்றவை நீங்கும் , பெண்களின் முகம் பிரகாசமடையும் , சேதமடைந்த முடி முடி வேர்களை உறுதிப்படுத்துகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *