வருண் ஷாமக் முத்திரை

வருண் ஷாமக் முத்திரை

உடலில் நீர் எனும் பஞ்சபூத சக்தியை குறைக்கும் முத்திரையாகும்,.

செய்முறை :

 சுண்டுவிரலை கட்டைவிரலின் அடியில் வைத்து அழுத்தி ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடித்து இதனை செயற்படுத்த முடியும்.

பலன்கள் :

இம்முத்திரையானது வயிறு எரிவை குணப்படுத்துவதோடு முகம்,கை,கால் என்பவற்றில் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது, உடலில் நீர் அதிகரிப்பால் எற்படும் நோய்களை குணப்படுத்தி தடிமல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிலிருந்து விடுபட பொருத்தமான முத்திரையாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *