வருண – பூதி முத்திரை

வருண – பூதி முத்திரை

செய்முறை :

இடதுகை கட்டை விரல் நுனியை சுண்டு விரல் நுனியோடு இணைக்கவும். இடதுகையின் மற்ற விரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவாறு நேராக நீட்டியிருக்கட்டும்.

பலன்கள் : 

உடல் சூடு குறையும். தாகம் தணியும். தோல் வறட்சி மறையும்

வாயில் வறட்சி, கண்ணில் வறட்சி, எரிச்சல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் இதனால் நீங்கும். நாக்கின் சுவை மொட்டுகளை ஊக்கப்படுத்தி நல்ல ருசியை உணரச் செய்யும்

கட்டளைகள் : தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *