வீட்ராக் முத்திரை

வீட்ராக் முத்திரை

செய்முறை :

 இடதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு வயிற்றின் அருகில் வைக்கவும். வலதுகை விரல்கள் ஒன்று சேர்ந்து பாதம் மேல் நோக்கியிருக்குமாறு இடதுகை பாதத்தின்மேல் வைக்கவும். இரு கட்டை விரல்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

பலன்கள் :  தியானம் செய்யப் பயன்படும். மன அமைதி ஏற்படும்..

கட்டளைகள்தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *