பச்சிமோத்தாசனம்

பச்சிமோத்தாசனம் இவ்வாசனத்த்தின் இறுதி நிலை பறவையின் முகம் போல அமைந்திருப்பதால் இப்பெயர் வழங்கலாயிற்று . செய்முறை: 1.விரிப்பில் இருக்கால்களையும் நீட்டி உட்கார வேண்டும். 2.கைகளை மேலே கொண்டு வரவும் உள்ளங்கைகள்

Read more

தனுராசனம்

தனுராசனம் செய்முறை விரிப்பில் வசதியாகக் குப்புறப்படுத்துக் கொள்ளவும். இது ஆரம்ப நிலை.சுவாசத்தை உள்ளிழுத்து முழங்காலை மடக்கி, குதிங்காலை புட்டத்தை [Buttocks] நோக்கி கொண்டு வரவும். கைகளால் குதிங்காலைப்

Read more

உஷ்ட்ரா ஆசனம்

உஷ்ட்ரா ஆசனம்   உஷ்ரா என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் செய்யும் போது ஒட்டகம் போன்று தோன்றுவதால் இவ்வாறு பெயர் வந்தாக கூறுகிறார்கள். இந்த

Read more

உத்தீத பத்மாசனம்

உத்தீத பத்மாசனம் உத்தீத என்றால் மேல் என்று பொருள். பத்மம் என்றால் தாமரை. மேல் உயர்த்திய தாமரை நிலை என்பது தான் உத்தீய பத்மாசனம் என்பதன் அர்த்தம்

Read more

யோகாசனம்

யோகாசனம் ஆசனம் என்றால் இருக்கை என்று பொருள்படுகிறது. உடலாலும், மனதாலும்பாதிக்கப்பட்ட ஒருவரால் சூழலுக்கு ஏற்றபடி ஒழுங்காக இருக்க முடியாது. உடலும்மனமும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். நல்ல உடல் திடமும், மனஆரோக்கியமும் உடைய ஒருவரால் மட்டும் தான் எந்தச் சூழலிலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். நின்ற நிலை ஆசனம், அமர்ந்த நிலை ஆசனம், மல்லாந்த நிலை ஆசனம்,குப்புற நிலைஆசனம் என்ற நான்கு நிலையில், உடலை முன்புறமாக வளைப்பதும் உடலைபின்புறமாக வளைப்பதும் பக்கவாட்டில் வளைப்பதும், உடல் தாங்கி இருப்பதும், என்றுஉறுதி நிலைப்படுத்தும் வகையில் ஆசனங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. யோகம் என்பது, சில மணி நேரம் மட்டும் செய்யக் கூடிதாக இருக்கக் கூடாது.வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் கடைப் பிடிப்பதாக இருக்க வேண்டும்என்கிறார்கள். எல்லா நேரமும் ஆசனம் செய்வது உகந்ததல்ல என்கிறார்கள். அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை என்றும், மாலையில் சூரியன் மறையும்நேரங்கங்களிலிருந்து இரவு வருவதற்குள் ஆசனப் பயிற்சிகள் செய்யலாம் எனச்சொல்கிறார்கள். ஆசனம் செய்யும் இடம் தூய்மையானதாகவும், நல்லகாற்றோட்டமாகவும், இருக்க வேண்டும். இறுக்கமில்லாத ஆடை ஆணிந்திருத்தல்ஆசனப் பயிற்சிகளுக்கு ஏற்றதாக இருக்கும். ஆசனப்பயிற்சியில் தொடக்கத்தில் இருப்பவர்கள் வெட்ட வெளியில் பயிற்சி எடுக்கக்கூடாது. மலம் ஜலம் கழித்த பிறகு வெறும் வயிறாக இருக்கும் போது தான், ஆசனம்செய்ய வேண்டும். உணவு உட்கொண்ட பிறகு, 4 மணி நேரம் கழித்து  ஆசனம் செய்யவேண்டும். இதற்கெல்லாம் அதிகாலை நேரமே சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள். காலை நேரம் காற்று சுத்தமாகவும், யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.அதனால் ஆசனமோ தியானமோ, மூச்சு பயிற்சியோ செய்ய காலை நேரம் ஏற்றதாகஇருக்கும். மேலும் ஆசனம் செய்ய இரவு 5 மணி நேரமாவது உறங்கி இருக்க வேண்டும். களைப்பான நாட்கள், உடல் உறவு கொண்ட நாட்கள், நோய்வாய்பட்ட நாட்கள்,பெண்களின் மாத விலக்கான நாட்கள் போன்ற சமயங்களில் ஆசனப் பயிற்சியைத்தவிர்த்து விட வேண்டும். எல்லா வயது கொண்டவர்களும் யோகப் பயிற்சியைமேற்கொள்ளலாம். எந்த ஒரு கலையையும் ஆசிரியரின் துணை கொண்டு செய்வதேசிறப்பாக இருக்கும். யோகப்பயிற்சி மேற்கொள்வதற்கும் தகுந்த ஆசிரியர்களிடம் செல்வதே நல்லது.ஆசனத்தையோ, மூச்சு பயிற்சியையோ மாற்றி செய்தால் அதற்கான பக்கவிளைவுகளை ஏற்க நேரிடும். ஆசனங்கள் செய்யும் போது எப்படி தொடங்கியதோஅப்படியே நிதானமாக வெளிவர வேண்டும். ஆசனங்களும், மூச்சுப் பயிற்சியும் செய்து முடித்த 30 நிமிடங்களுக்குப் பிறகேகுளிக்கவோ உணவு உண்ணவோ செல்ல வேண்டும். யோகக் கலையில்,தொடங்குவதற்கு முன்னால் கடைப்பிடிக்க வேண்டிய நிலையும், செய்யும் போதுபின்பற்றும் முறையும், செய்து முடித்த பிறகு இருக்க வேண்டிய நிலையும் நன்குஅறிந்து வைத்திருப்பது அவசியமாக இருக்கின்றது.

Read more

ஆஞ்சநேய ஆசனம்

ஆஞ்சநேய ஆசனம் முதலில் 2 கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்னர் கால்களின் பாதங்களை முன்னும்,பின்னுமாக அசைத்து தளர்த்திக் கொள்வது முக்கியம். இடது முன்னங்காலை தரையில்

Read more

மகா முத்ரா ஆசனம்

மகா முத்ரா ஆசனம் யோகாசனம் ஏதோ உடற்பயிற்சி என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணமாகும். யோகா என்பது உடலுக்கும், மனதிற்கும் ஒருசேர பலன் கிடைக்க செய்யப்படும் பயிற்சியாகும்.

Read more

திரிக தடாசனம்

முதுகு தண்டுக்கு வலிமை தரும் திரிக தடாசனம் திரிக தடாசனம் செய்முறை: முதலில் விரிப்பில் இரண்டு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு அகட்டி நிற்கவும். பின்னர்

Read more

தடாசனம்

உயரமாக வளர மற்றும் குதிகால் வலியை போக்கும் தடாசனம் தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். “தடா” என்றால் மலை குன்று போல் 

Read more