ABOUT US

logaa

அகத்தியர் தலைமையில் பதினெட்டு சித்தர்களின்ஆட்சி பூமியில் மலர தீர்மானமாகி அதனை பூமியில் காரியமாக்கும் பொறுப்பு காகபுசுன்டரின் அருளோடு போக நாதருக்கு அமைந்திட்டது. அது நிமித்தமாக போகநாதர் திரு.வேலாயுதம் அவர்களை தடுத்தாட்கொண்டு, உயிரே கடவுள் என உயிர் ஞானம் ஊட்டி உயிர் தியானம், உயிர்கலை அடங்கிய சம்மதம் உயிர் வேதம் எனும் புனிதநூலை வெளியிட அருளினார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின் இப்போது சித்தபுரி எனும் சித்தராஜ்யத்தின் தலை நகர் அமைத்திட வேதபுரி எனும் புதுச்சேரி உத்தரவாகி இருகிறது. அதன்படி புதுவையினை ஒட்டி அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் பதினெண் சித்தர்களின் உயிராலயம் அவர்களின் சிலைகள் பிரதிஷ்டையுடன் கூடிய உயிரணுவின் தோற்றத்திலான வேலாயுதம் மையமாக அமைக்க படவுள்ளது. அதற்க்கான இடம் உயிராலயத்தின்அறக்கட்டளை சார்பாக வாங்கப்பட்டு உள்ளது.

பூமியில் இன்று வரை எவரும் கண்டிராத படித்திடாத கேள்வியுராத ஆதிநாத சித்தர்களின் பூரண பொக்கிஷம் எனும் உயிர்வேதம், உயிரே கடவுள் எனும் வேத மந்திரத்தை மையமாக கொண்டது.

ஒட்டு மொத்த ஆதி நாத சித்தர்களின் முழு உயிர் ஞானத்தையும் திரட்டி, உருவான பொதுவான உயிர் ஞான திரட்டு இது.

உயிர் வேதம் எதனுடனும் ஒப்பிடமுடியாதது. சித்தர்களின் நீண்ட கால தேடலாகிய பிணி மூப்பு சாக்காடு இவைகளின்தீர்வே பூரணபொக்கிஷம். முழுக்க முழுக்க மனித குலம் சந்திக்கும் மூப்பு, பிணி, சாக்காடு எனும் சரீர சாபங்களுக்கு தீர்வு அளித்துள்ளது. நம் தமிழ் சித்தர்களின் நெடும் பயணத்தின் விளைவு, பூரண பொக்கிஷம்.

நம்சித்த குலத்தின் கடும் தவத்தாலும் என் அப்பன் போகனின் கடும் தவத்தாலும் பெரு முயற்ச்சியாலும் திருவருள் சம்மதம் பெற்று இப்போது உலகுக்கு பரவிட முயல்கிறோம். திருவருள் சம்மதம் பெற்று வருவதால் இதற்க்கு சம்மதம் உயிர் வேதம் என திரு நாமம் போகநாதனால் சூட்டப்பட்டது.

சத்யம், தர்மம், இயற்க்கை, மெய்ஞானம் எனும் உயிர்ஞானம், இவைகளை உலகில் நிலை நிறுத்தி, ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்றே நினைமின், நமனில்லை நாளுமே, எனும் என் முப்பாட்டன் மூலனின் வாக்கை செயலாக்கும் வரை பசி நோக்கோம், கண் துஞ்சோம், கருமமே கண்ணாயினோம். உயிர் நம் சரீரத்தை தன் கவனத்தில் கொண்டு வரும் போது உடல் பிணிகள் அனைத்தும் மருந்துகள் ஏதும் இன்றியே அகன்று விடுகிறது.

மாயையின் பிடியில் வாழும் மாய மனித மனமே!!

கோடா கோடி மெய்யறியா எம் சக மனிதர்களை அவர்களின் சொந்தமான மெய் பொருளாம் யாவர்க்கும் பொதுவான உயிரை மறக்க செய்து விட்டு பயனற்ற மாயையான அற்ப பொருள் மயக்கத்தில் எத்தனை காலம் வைத்திருப்பாய்.?

அவர்கள் மறந்திட்ட மெய் உயிர்வசம் நானாகி அது என் வசமாகி இரண்டும் ஒன்றாகி கலந்து நி்ற்ப்பது அறியாயோ?

கோடா கோடி மனங்களுக்கும்அதிபதியாம் வாசிவாசி எனும் உயிர் இப்போ எம் அன்பின் வசம்!!!  திருவருளின் சம்மதம் பெற்று அன்புடனே உம்மை ஜெய்த்து, எம் மனித இனத்தை மாயில் இருந்து மீட்டிடுவேன்!!! நான் போகன்... முன்வைத்த அடியை பின் வைக்கமாட்டேன்.

Team Sammatham

SAMMATHAM” is a tamil word. In tamil language, ‘SAMMATHAM’ means acceptance. Sammatham is a text, of scriptures on UYIR. In the past millions years of Human history, there was no direct sentence like “UYIRE KADAVUL” (our soul is the god). Because till now our UYIR did not permitted to disclose about it, transparently. Now only the GOD has accepted to state about the reality of the GOD. Hence, our great text has been named by the GOD as “SAMMATHAM” (acceptance)

12227757_891342744267187_4353675181586799446_n

Bogarishi Velayutham

Founder of  Suththa sammatha Thiruchabai

Our SUTHTHA SAMMATHA THIRUCHABAI is incorporated as a non religious voluntary organization on 13.4.2008. SUTHTHA SAMMATHA THIRUCHABAI is the assembly place to create knowledge about our UYIR GOD. SUTHTHA SAMMATHA THIRUCHABAI is the third eye. This is the first temple created to our real UYIR GOD. The SUTHTHA SAMMATHA THIRUCHABAI means pure divine assembly of GOD. The name SUTHTHA SAMMATHA THIRUCHABAI was decided by UYIR GOD. SUTHTHA SAMMATHA THIRUCHABAI is creating awareness about UYIR GOD, Teaching about the Art of UYIR and teaching about UYIR MEDITATION, which are all first to the world.

From this SUTHTHA SAMMATHA THIRUCHABAI is aiming to give a life to the human community full of love and affection and an endless life, without disease and death by teaching “SAGAKALAI” i.e. Art of life without death. SUTHTHA SAMMATHA THIRUCHABAI is teaching SOUL MEDITATION / UYIR MEDITATION by concentrating on our UYIR / GOD. We can live a happy life without disease and death. Our body only liable to time factor. Our body only transferred to various states. But right from our origin our UYIR remains the same.

The motive of all human’s life is to reach our permanent house, which is the GOD’s house. From the GOD’s / UYIR’s own house only we came to this life. The life on earth is an illusion, this life is not a permanent.

The life on earth is not a joy full. Our future life at sathyaloga, shall be our aim. The SUTHTHA SAMMATHA THIRUCHABAI is teaching the way to reach the Sathyaloga with transparent body ie “UYIR BODY”. Our UYIR BODY is disease less, deathless, endless, which can go to any where in the universe. Establishing of SUTHTHA SAMMATHA THIRUCHABAI all over the world to save our human community from fear of war, death, disease, poverty, terrorism and natural calamities. Once you realize and learnt to merge with your real UYIR GOD, the nature will be very friendly with you. Because, nature is the UYIR GOD. If you merge with the GOD / NATURE, the GOD / NATURE would not act against you.

13012645_51011691586202395_2694618955411005907_n

Dr SARASWATHI

Founder of Sammatham Health Foundation And Research Center

SAMMATHAM HEALTH FOUNDATION AND RESEARCH CENTER (SHFRC) is a reputed manufacturer of Indian traditional medicines of Siddha, Ayurveda. Founded in 1998 by Dr SARASWATHI M.D (ACU), RHMP, DNMS, a traditional medicinal practitioner “SAMMATHAM UYIRAALAYAM HERBALS

We procure raw material mostly from suppliers in Tamil Nadu, who in turn get their supplies from a large number of individual harvesters and collectors. our mission is to ensure quality herbal products to create a healthier generation. Finding new ways to improve the efficiency of our products at lowest possible cost has become a practice at SHFRC .

We vie to provide our clients with best quality herbs with guaranteed price match. At SHFRC , you get 100% quality assured products. The herbs that we manufacture are meant to meet the high standards of our client. Over the years, we have perfected the art of manufacturing different herbs products and remedies.

We at SHFRC vies on quality work, so as to maintain the standard of our herbs like “AYUSH Govt .of INDIA” . We have consistently maintained our quality standard to meet the changing need of our clients. Striving for Global Wellness through Herbal Health Care Products , Reach worldwide markets. Translate rich heritage of India into modern world class Health Care & Personal Care products. Natural, safe and effective