Neem Capsule (வேம்பு மாத்திரை)

வேம்பு மாத்திரைகள் (Neem Capsule)

தோல் நோய், முகப்பரு, இரத்த ஓட்ட, செரிமான, சுவாச மற்றும் சிறுநீர் அமைப்புகள் ஆரோக்கியமான வைக்க உதவுகிறது. வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு.

சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள். வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது. எனவே, இந்த கற்பக மூலிகையின் பயனை அனுபவிக்க தவறாதீர்கள்.

தம்பதி கர்ப்பம் முயற்சி மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த தவிர்க்க வேண்டும்

Best anti-infective supplement available naturally
Powerful immune stimulant
Integrated with neem, which is a blissful anti-biotic
Skin Infections, Acne
Supports healthy skin and a clear complexion*
Bolsters the immune system *
Supports healthy blood sugar levels already in the normal range*
Supports a healthy digestive environment in the GI tract*
Encourages proper fat and water metabolism*
Supports a clear breathing and a healthy respiratory system*
Helps to keep circulatory, digestive, respiratory and urinary systems healthy.
Widely used as a blood purifier as it possess the properties like Bitter taste which helps in detoxifying toxins floating in our body streams.
It helps to reduce itching, irritation, roughness of skin.
It keeps heart healthy thereby maintaining cholesterol level to their normal range that is already with in normal range.
It is used in fields that are ploughed to keep them pest free.
In India, Neem leaves are used in wardrobes to save the warm clothes from moths.

Contraindication: Couples Trying For Pregnancy and Pregnant Women Should Avoid This
Dosage : 2 capsules
Indication : Two Capsules Twice Daily after Food

Content 60 tables

Rs.80 + courier charges extra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *