Sammatham Uyirmarai Vetham

150.00

Courier charges Extra

Category: Tag:

Description

சம்மதம் உயிர்மறை வேதம் புத்தகம்

சுத்த சம்மத திருச்சபை – சம்மதம் உயிராலயம் – உயிரே கடவுள்

சம்மதம் உயிராலயம் உயிர்க்கலை எனும் சாகக்கலை மற்றும் உயிர் தியானம் இயற்க்கை ஆரோக்ய கல்விகளை போதிக்கிறது.உயிருடன் கலந்து ஜனிக்கும் மார்க்கம் தான் சம்மதம் உயிர் கலை.

மரணத்தை வெல்லும் அற்ப்புதமான உயிர்க்கலை ஒட்டு மொத்த சித்தர்குல அருளால் விளைந்த அதிசயம்.

உன்னுள்ளே உள்ள கற்பக விருஷத்தையும் கமதேனுவையும் உணர வைக்கும் உயிர்க்கலை .போக ரிஷியால் உபதேசிக்கப்பட்டது. உயிரை தவிர வேறு எதுவும் கடவுள் இல்லை என்பதை உணர்ந்து உயிருடன் பழக கற்றுக் கொண்டால்,, உயிருடன் வாழக் கற்றுக் கொண்டால் விதியை விரட்டும் ஞானம் பெறுவாய். அதுவே ஆனந்தமான வாழ்வு நிலை. மனதின் கறை கள் எனும் பாபங்கள் தீர உயிர் ஜோதியை உன்னுள் தரிசிக்கும் வழியை தேடு.விதித்தவனை நம்பி விதியினை வெல்லும் மார்க்கம் சம்மதம் உயிர் ஞான மார்க்கம்.உயிரே கடவுள்….

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.