SERVICES

சம்மதத்தின் சேவைகள் - உயிர் ஞானம்,உயிர் தியானம் ,உயிர் கலை, அன்னதானம் மற்றும் மருத்துவம்

உயிர்கலை

உயிர் வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்ப்போம்உயிர் வளர்ப்போம்... உயிரை வளர்க்கும் கலை தான்உயிர் கலை.

நாம் தங்கி இருக்கும் இந்த ஊ்ற்றை தேகத்தை தாங்கிநிற்ப்பது, நம் சொந்த ரூபமான கண்ணாடி ஒத்த ஸ்படிகரூபமான பிரணவ தேகம் எனும் ஒளி தேகம். அந்த தேகம்அழிவில்லாதது. அதை மட்டுமே கவனித்து ஊட்டி ஊட்டிவளர்ப்பது எப்படி?

உயிருக்கான உணவு நம் பாட்டன் திரு மூலநாதனால்வடிவைமைக்கப்பட்டு எம் அய்யன் போகானால்ஒதுவிக்கப்பட்ட உயிர் உணவு உண்டு யாம் பெற்றஉயிரின்பம் உலகார் பெற உயிர் கலை பயிலவேண்டுகிறேன்.

உயிர் தியானம்

மனமது உறங்கும் போது உயிர் விழிப்படைகிறது. உயிர்நம்மை உணர்ச்சியாக தொடர்பு கொள்ளும். உயிர்என்னும் கடவுளை உணர்ச்சி என்னும் மின்சாரமாக மாற்றிசரீரம் அதனை அனுபவிக்கும்போது பரமானந்த நிலைஏற்படுகிறது.

மனதினை ஒடுக்கி அறிவின் மூலம் உயிரை தொடர்புகொள்கிறோம். உயிரை நாம் தொடர்பு கொண்டால் ஆதுதியானம், அது அங்கேயே நிலைத்து விட்டால் ஆதிக்குசமமான சமாதி நிலையதுவே உயிர் நிலை.

hdr

சுத்த சம்மத திருச்சபை

Our SUTHTHA SAMMATHA THIRUCHABAI is incorporated as a non religious voluntary organization on 13.4.2008. SUTHTHA SAMMATHA THIRUCHABAI is the assembly place to create knowledge about our UYIR GOD. SUTHTHA SAMMATHA THIRUCHABAI is the third eye. This is the first temple created to our real UYIR GOD. The SUTHTHA SAMMATHA THIRUCHABAI means pure divine assembly of GOD. The name SUTHTHA SAMMATHA THIRUCHABAI was decided by UYIR GOD. SUTHTHA SAMMATHA THIRUCHABAI is creating awareness about UYIR GOD, Teaching about the Art of UYIR and teaching about UYIR MEDITATION, which are all first to the world.