Sitharkalin Padalgal

சித்தர் என்பவர் யார்?

சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.

இயற்க்கை அன்னையினையும், பூமித்தாயினையும் நேசிப்பவனாகவும் பாதுகாப்பவனாகவும், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்துயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணுபவனையும், மானுட சமுதாயத்தின் நோய் முதல் வாழ்வியல் துன்பங்கள் வரை அனைத்து வினைகளையும் போக்கக்கூடிய வல்லமை உடையவராகவும், இயற்கையின்மீது ஆளுமை உடையவராகவும், தனது சிந்தை முழுதும் விஸ்வ பிரபஞ்சமாகி, தான் அதுவாகி, அது தான் ஆகி கலந்து நின்றவரையும், இறுதியாக தன்னை அண்டிய அடியவர்களின் முக்த்திக்கு வழி காட்டும் நல் குருவாகவும் அமைந்தவர் எவரோஅவரே சித்தர்.

ஆனால் இந்நாளில் சித்தர் என்றும் சத்குரு என்றும் பாபா, பரமஹம்சர், பகவான், என்றும் அவரவரே சுய பட்டம் சூடிக்கொள்கிறார்கள். ஆனால் நம் ஆதிநாத பதினெண் சித்தர் எவரும் புகழோ பட்டமோ தேடியதேயில்லை. உலக, பிரபஞ்ச நலன் ஒன்றையே லட்சியமாக கொண்டவர்கள் எம் குருமார்கள்.

சர்வ வல்லமை படைத்த போகநாத சித்தர் இன்றும் அவரை நல்ல சிஷ்யன் என்றே கூறுகிறார்.

அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.

சித்தர்களின் பெயர்கள் :

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5.கருணானந்தர், 6.போகர்,  7. சட்டைநாதர், 8.பதஞ்சலியார்,  9. கோரக்கர், 10. பவணந்தி, 11.புலிப்பாணி, 12, அழுகணி,13. பாம்பாட்டி, 14.இடைக்காட்டுச் சித்தர்,  15. கௌசிகர், 16.வசிட்டர்,17.பிரம்மமுனி, 18. வியாகர், 19.தன்வந்திரி, 20.சட்டைமுனி, 21.புண்ணாக்கீசர்,22. நந்தீசர், 23, அகப்பேய்,  24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாதநாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31.காகபுசுண்டர்,  32. பராசரர். 33.தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர்,36.திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39.தொழுகண்,40. நவநாதர்(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர்,ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

சித்தர் பாடல்

1 அகப்பேய்ச் சித்தர் பாடல்
2 அகஸ்தியர் ஞானம்
3 அந்தக்கரணங்கள்
4 அழுகணிச் சித்தர் பாடல்
5 ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர் பாடல்
6 இடைக்காட்டுச் சித்தர் பாடல்
7 இராமதேவர் – பூஜாவிதி
8 இராமலிங்க சுவாமிகள்
9 உரோம ரிஷி ஞானம்
10 ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர் பாடல்
11 ஔவையார் குறள்
12 கஞ்சமலைச் சித்தர் பாடல்
13 கடுவெளிச் சித்தர் பாடல்
14 கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர் பாடல்
15 கருவூரார் பூஜாவிதி
16 கல்லுளிச் சித்தர் பாடல்
17 காகபுசுண்டர் பாடல்
காகபுசுண்டர் உபநிடதம்
காகபுசுண்டர் காவியம் 33
காகபுசுண்டர் குறள்
காகபுசுண்டர் ஞானம்
20 காயக் கப்பல்
21 காரைச் சித்தர் பாடல்கள்
22 குதம்பைச் சித்தர் பாடல்
23 கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனார் பாடல்
சட்டை முனி முன் ஞானம்
சட்டை முனி பின் ஞானம்
24 கொங்கணச் சித்தர் பாடல் ( வாலைக்கும்மி)
25 சக்கரம்
26 சங்கிலிச் சித்தர் பாடல்
27 சட்டை முனி ஞானம்
28 சதோத நாதர் என்ற யோகச் சித்தர் பாடல்
29 சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்
30 சிவவாக்கியர் பாடல்
31 சிவானந்த போதம்
32 சுப்பிரமணியர் ஞானம்
33 சூரியானந்தர்
34 சேஷ யோகியார்
35 தடங்கண் சித்தர் பாடல்கள்
36 தத்துவங்கள்
37 திரிகோணச் சித்தர் பாடல்
38 திருமூல நாயனார் ஞானம்
39 திருவள்ளுவர் ஞானம்
40 நடேசர் கும்மி
41 நந்தீஸ்வரர் பூஜாவிதி
42 நெஞ்சறி விளக்கம் (கணபதி தாசர் 100)
43 பட்டினத்தார் பாடல்
பட்டினச் சித்தர் ஞானம் - 100
கோயில் திரு அகவல் 1
கோயில் திரு அகவல் 2
கோயில் திரு அகவல் 3
கச்சித் திரு அகவல்
திருவேகம்பமாலை
திருத் தில்லை
பொது
அன்னையின் ஈமச் சடங்கு
வெளிப்பட்டபின் பாடிய தலப் பாடல்கள்
அருள் புலம்பல்
இறந்த காலத்து இரங்கல்
நெஞ்சொடு புலம்பல்
பூரண மாலை
நெஞ்சொடு மகிழ்தல்
உடல் கூற்று வண்ணம்
முதல்வன் முறையீடு
44 பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்
45 பாம்பாட்டிச் சித்தர் பாடல்
46 புண்ணாக்குச் சித்தர் பாடல்
47 பூரணானந்தர்
48 மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல்
49 மதுரை வாலைசாமி ( ஞானக் கும்மி )
50 வகுளிநாதரென்னும் மௌனச்சித்தர் பாடல்
51 வால்மீகர் சூத்திர ஞானம்